நமது கொங்கு திருமண தகவல் மையம் கோவை 100 அடி ரோட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் ஓர் அங்கமாகும். www.kongumanamalai.com இல் ஜாதகங்களை மாவட்ட வாரியாக ஃபில்டர் செய்து பொருத்தமான வரன்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.