Toll Free: +91 98658 77151 | 0422 2528656
100 Feet Road, Gandhipuram, Coimbatore - 641012

About Us (எங்களைப் பற்றி)

Kongu Vellalar Koundergal Community Service

நமது கொங்கு திருமண தகவல் மையம் கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் ஓர் அங்கமாகும். நமது திருமண தகவல் மையத்தின் மூலம் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளது. நமது கொங்கு சொந்தங்கள் அனைவரும் பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

About Image

KONGU MANAMALAI

Started in 2001 and serving for 25+ Years for Kongu Vellalar Koundergal Community. We completed more than 5000+ marriages and have thousands of active profiles. KONGU MANAMALAI is run by President of KONGU MANAMALAI, Kongu K.DEVARAJ.

Community & Social Activities We Do:

1. Tree Plantation Drives
2. Prize Distribution for 10th & +2 Students
3. Free IAS / IPS Coaching Classes
4. Blood Donation Camps
5. Eye Donation Awareness
6. Student Scholarships
7. Free Medical Camps

Working along with Kongu Trust for community welfare, educational help, and social upliftment.

Watch Our Video